விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்


இரண்டு ஆத்துமாக்களின் விடுதலைக்காக 13 கிலோ மீட்டர் பயணம் செய்த இயேசு

மத்தேயு 8:28 - கெர்கெசேனர் நாட்டில் வந்தபோது, பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் பிரேதக்கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்.

இயேசு இந்த இரண்டு பேரை சந்திப்பதற்காக 13 கிலோ மீட்டர் கல்லிலேயா கடலில் பயணம் செய்து கெர்கெசேனர் நாட்டிற்கு வந்தார். இயேசுவிற்கு கெர்கெசேனர் நாட்டில் இரண்டு ஆத்துமா தான் கிட்டைக்க போகிறது என்று. ஒருவராகிலும் கெட்டுப்போவது அவருக்கு பிரியமல்லவே. அதனால் அந்த பிசாசு பிடித்திருந்த இருவரின் விடுதலைக்காக இயேசு இவ்வளவு முயற்சி எடுத்தார். ஒருவேளை உங்களுக்கும் ரெண்டு ஆத்துமாக்கள் தான் கிடைத்தார்கலெனில் கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள். ஆட்களின் எண்ணிக்கைக்காக ஊழியம் செய்யாமல், ஆதுமக்களின் மீட்பிற்காக ஊழியம் செய்வோம். ஒரு ஆத்துமாவோ இரண்டு ஆத்துமாவோ கர்த்தர் கொடுத்த ஊழியத்தை உண்மையோடு செய்வோம். கொஞ்சத்தில் உண்மையாய் இருந்தால் அநேகருக்கு கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.

சகோ. டேவிட் தாமோதரன்

Join us @ 
https://www.facebook.com/VVSongs

Like
Comment Tag Share
Visuvaasathil Vaazhkkai Songs

0 Response to " "

Post a Comment