விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

வெட்டாந்தரையும் தண்ணீர் குவியலும்
**** TYPE ----- YES ----- IN COMMENTS ****

கட்டிட வேளை நடைபெற்றுகொண்டிருக்கும் இடங்களுக்கு அருகில் கற்களையும், மணலையும் குவியலாக குவித்து வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள். தண்ணீரையோ Tank-களில் சேமித்து வைத்திருப்பார்கள். ஏனென்றால் கல்லையும் மண்ணையும் போல தண்ணீரை குவித்து வைக்க முடியாது. ஆனால் சங்கீதம் 78:13-ல் வேதம் சொல்கிறது கர்த்தர் “கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கப்பண்ணி, ஜலத்தைக் குவியலாக நிற்கும்படி செய்தார்“ என்று. எத்தனை ஆச்சர்யம் பாருங்கள். நமது தேவன் தண்ணீரையும் குவியாலக நிற்க செய்துள்ளார்.

சரி வெட்டாந்தரைக்கு வருவோம். சங்கீதம் 106:9 வேதம் சொல்கிறது “அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று; வெட்டாந்தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகப்பண்ணினார்” என்று. வெட்டாந்தரை! என்ன ஆச்சரியம்! இவ்வளவு நாட்கள் நீருக்கு அடியிலிருந்த தரை எப்படி வெட்டாந்தரையாக மாறிற்று? அந்த தரையில் சேறு இல்லை, பாறை இல்லை! அவர்கள் சுகமாய், கஷடமில்லாமல் நடந்து செல்ல வெட்டாந்தரை!

நம்முடைய வாழ்க்கையின் கடினமான வேளையில், பணக்கஷ்டம், வியாதி, வீட்டு பிரச்சனைகள், கடலின் அலை போல நம்மை நெருக்கின வேளையில் கர்த்தர் அற்புதமாய் வெட்டாந்தரை உருவாக்கின அனுபவம் உங்களுக்கு உண்டா? உண்டு என்று சொன்னால் “YES” என்று “COMMENT” செயுங்கள்.
கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக. ஆமென். அல்லேலூயா.

விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
To Listen our songs http://www.youtube.com/davidi4u
For daily messages https://www.facebook.com/VVsong

0 Response to " "

Post a Comment