அப்போஸ்தலர்கள் வரலாறு Sunday, 16 March 2014 அப்போஸ்தலர் சீமோன் பேதுரு இயேசுவின் பன்னிரெண்டு சீடருள் முதன்மையான இடத்தை சீமோன் பேதுரு பெற்றிருந்தார். சீமோன் என்றால் "செவிகொடுப்பவர்" என்று அர்த்தம்...