விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்


இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. ஏசாயா 59:1

இரட்ச்சிப்பின் சந்தோஷத்தை தான் பெற்றது போல தன் குடும்பத்தாரும், தனது உறவினர்களும், தனது நண்பர்களும் பெறவேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவனுக்கும் இருக்கும். அதற்காக பலநாட்கள் கண்ணீரோடு ஜெபிப்பவர்கள் உண்டு. பாரத்தோடு அவர்களிடம் இயேசுவைப்பற்றி கூறுபவர்களும் உண்டு. பல முயற்ச்சிகள் செய்து அவர்களை ஆராதனைக்கும், விசேஷித்த கூட்டங்களுக்கும் அழைத்து செல்வர்களும் உண்டு. எல்லாரது ஆசையுமே எப்படியாது அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதுதான்.

நாம் எடுக்கின்ற பிரயாசங்களை கர்த்தர் பார்த்திருகின்றார். இரட்சிக்ககூடாதபடி அவர் கரம் குருகல்வில்லை. நமது ஜெபங்களை கேட்க்ககூடாதபடி அவர் செவி மந்தமாகவும் இல்லை. நிச்சயம் நம் ஜெபங்களுக்கு ஒரு நாள் பதில் தந்து அநேகரை நம்மூலமாய் இரட்சிபிற்க்குள் நடத்வார். தொடர்ந்து ஓடுவோம். கர்த்தர் கரத்தின் வல்லமையைக் காண்போம். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக. ஆமென்

விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
★☆★ Like Tag Share ☆★☆
To Listen our songs http://www.youtube.com/davidi4u
For daily messages https://www.facebook.com/VVsong

0 Response to " "

Post a Comment