விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

தேவ செய்திகள் - கார்டூன் செய்திகள்

11. ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்

ஒரு மருத்துவமனையின் அறையில் இரண்டு முதியவர்கள் படுத்தபடுக்கையாய் இருந்து சிகிச்சை பெற்று வந்தார்கள். அந்த அறையில் ஒரே ஒரு...Read Full Article
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

10. அழிகின்ற ஆத்துமாக்களை காப்பாத்துங்க மக்களே

உங்கள் அனைவருக்கும் டைட்டானிக் கதை நன்றாகவே தெரிந்திருக்கும். மனிதன் தனக்கு மீறின சக்தி ஒன்று உண்டு என்று உறுதியாய் நம்பின வருடம் 1912... இதை பற்றின பல கதைகளை கேட்டிருப்பீர்கள். இதோ...Read Full Article
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

9. தகப்பனிடம் திரும்புங்கள்

ஓய்வு நாளில் இயேசு எருசலேமில் இருந்த பொழுதுஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். ஆயக்காரன் என்றால் சுங்கம்...Read Full Article
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

8. பயப்படாதே சிறுமந்தையே

ஒரு விவசாயி தனது நிலத்தில் பறவைகள் வந்து பயிர்களை அழிக்காமல் இருக்க வைக்கோலால் செய்யப்பட்ட ஒரு மனித உருவத்தை படைத்தது அந்த தோட்டத்தில் நிறுத்தினார். அந்த வைக்கோல் பொம்மையை பார்த்து எல்லா..Read Full Article
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
7. ஆத்துமாவின் நிலை என்ன?
வேதம் தெளிவாக சொர்க்கம் மற்றும் நரகம் என்ற இரண்டு இடங்கள் இருப்பதாகவும் இதில் ஒன்றில் மனிதனுடைய ஆத்துமா நித்ய நிதயமாக வாழும் என்று தெளிவாக கூறுகின்றது. நெருப்பில்லாமல் புகையாது...Read Full Article
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
6. இயேசுவே நமது சுமைதாங்கி கல்
ப- வடிவ ஆளுயர சுமை தாங்கிக் கல்லை கிராமங்களின் எல்லைகளில் அநேகர் பார்த்திருப்பீர்கள். சிறு குழந்தையாய் இருக்கையில் அநேகர் அதில் தொங்கியும் விளையாடி இருப்பீர்கள். நெல்விறகு...Read Full Article
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
5. பறக்க ஆசைப்பட்ட பென்குயின்

பெண்குயின் பறவைகள் தனது 75 சதவீத வாழ்நாளை தண்ணீரிலே வாழ்கின்றது. இறக்கை போன்ற துடுப்பு இது தண்ணீரில் நீந்தி செல்ல பெரிதும் உதவுகின்றது...Read Full Article
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
4. நீங்கள் கனிதரும் மரமா?

நிலத்தில் விதைக்கப்பட்டுள்ள விதையானது எப்போது தன்மீது தண்ணீர் படும் நான் எப்பொழுது எனக்கு மேலிருக்கும் தடைகளை கடந்து செடியாய் மாறுவேன் என்று நிலத்திற்குள் ஏங்கிக்கொண்டிருக்கும்...Read Full Article

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

3. தேவனுடைய ராஜ்ஜியம்

ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அச்சிறிய விதை வளர்ந்து பெரிய மரமாகி பல பறவைகளுக்கு இருப்பிடமும் நிழலும் தருவதாய் இருந்தது...Read Full Article
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

2. மீன்களை பிடிங்க மக்களே

ஒரு ஊரில் அழகான பெரிய ஏறி இருந்தது. அந்த ஊரின் மக்களுக்கு மீன்பிடிக்க தெரியாத காரணத்தால் அந்த ஏரியில் அதிக அளவில் மீன்கள் காணப்பட்டது. இதை அறிந்த இறக்க குணம் நிறைந்த அந்த..Read Full Article
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1. இயேசுவின் படகில் ஏறுவோம் வாங்க

சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் இயேசுநாதர் கூறிய வார்த்தைகள் இவை. ஒரு சிலர் ஆச்சரியப்படலாம் இதோ சீக்கிரம் வருகிறேன் என்று சொன்னவர் ஏன் இன்னும்..Read Full Article

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~